Advertisements

இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால்

இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால்

இளம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால்

இன்றைய பெண்கள், செயற்கை ரசாயனங்கள் கொண்டும், உடலுக்கு தீங்கான 

வேதியியல் பொருட்களை சேர்த்தும் தயாரிக்க‍ப்படும் கிரீம்களை முகத்தில் பூசும் போது அப்போது வேண்டுமானால் அது அழகை கூட்ட‍லாம். ஆனால் நாளடைவில் பெண்களின் முகம் பொலிவிழந்து விடும். வறண்டு, போகும். மேலும் தேவையற்ற‍ முடிகளும் ஆங்காங்கே முளைத்து முகத்தின் ஒட்டுமொத்த‍ அழகையும் சீர் குலைக்கும்.

நம்ம‍ ஊர் பெண்களுக்கு நமது பாரம்பரிய அழகு சாதனங்களில் எப்போதுமே மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. இயற்கையான முறையில் விளைவித்த‍ நல்ல‍ மஞ்சளை எடுத்து, அதை நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, இளவயது பெணகள் முதல் முதிய வயது பெண்கள் வரை தினமும் குளிக்கும்போது முகத்தில் பூசி குளித்து வந்தால் அவர்களின் முகத்தில் தேவையற்ற‍ முடிகள் முளைக்காது, கருமை ஆகாது, சோர்வு ஏற்படாது, புது பொலிவு உண்டாகும். முகம் பளபளக்கும். இதனால் இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வரலாம்.

#turmeric #Powder #Herbal #Face #மஞ்சள் #முகம் #vidhai2virutcham

English Summery: 

Our traditional girls are always have a separate place for our traditional beauty. If you have a naturally made good turmeric herbal, it is the fine grind, and the young ladies from young age to the old age. Apply the turmeric powder in the face while bathing, their unwanted hairs do not germinate, darken, depressing, and new fatigue. The face glows. Young girls can come to the beauty of fairy.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: