Advertisements

சிங்கம், குளிர் நிலவானது எப்ப‍டி?

சிங்கம், குளிர் நிலவானது எப்ப‍டி?

சிங்கம், குளிர் நிலவானது எப்ப‍டி?

நான், வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் 

1968-ல் 9 ஆம் வகுப்பு  படித்து வந்தேன். அதற்கு முன்பு சென்னையில் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் படித்து தந்தைக்கு வேலூர் மாற்றம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தேன். சிறுவயது முதலே பள்ளியில் நடை பெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவேன். அதேபோல் வெங்கடேஸ்வரா பள்ளியில் Lions Club  நடத்தும் போட்டியில் பெயர் கொடுத்து விட்டேன். நிகழ்ச்சி முதலில் ஞாயிற்றுக் கிழமை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடிரென்று சனிக்கிழமை என்று பள்ளி வேலை நாளன்று மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நான் மதியம் சாப்பிட்டு விட்டுவரலாம் என்று நினைத்தால் நேரம் இல்லை. என்னு டன் படிக்கும் இன்னொரு மாணவனிடம் (அவன் போட்டியில் கலந்துகொள்ளவில் லை) சொல்லி அனுப்பினேன். உடனே என் தாயார், என் அப்பாவிடம் மதியம் சாப்பிட தோசை கொடுத்து அனுப்பினார். என் தந்தை, என் பள்ளி நிர்வாகத்திடம் எப்படி நீங்கள் இப்படி திடிரென்று மாற்றலாம் என்று சிங்கமாக கர்ஜித்தார். நான் டிபன் சாப்பிட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற பின்னர், அவருக்கு ரொம்ப சந்தோஷம் அடைந்து குளிர் நிலவாக மாறினார். இது நடந்து, 49 ஆண்டு களாகியும் இன்னும் நினைவில் உள்ளது.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

I studied 9th Std. at Venkateswara School in Vellore in 1968. Before that, I attended PS High School at Chennai and joined Vellore School in Vellore district due to my father’s transfer. From my childhood, I will participated all the competitions in my school. Similarly, I have been named in the Lions Club in Venkateswara School. The event was announced on Sunday. But on Saturday, it was announced that school working hours would be held on the afternoon. I do not have lunch. I sent to another student who was studying with me (he did not participate in the contest) to convey my situation to my parent. Soon my mother sent me to my dad with food for lunch in the afternoon. My father taught my School Admin. how to change this. After taking part in the tournament and taking the prize, He was so happy that he became cold. It’s still reminiscent of 49 years ago.


#வெங்கடேஸ்வராபள்ளி #பிஎஸ்உயர்நிலைப்பள்ளி #Venkateswara #School #PSHighSchool #Lions Club #vidhai2virutcham 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: