Advertisements

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும்

தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி தேர்தல் களம் என்னவோ இப்போதே அனலைக் கக்கத் துவங்கிவிட்ட‍து தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி மட்டுமே உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது. ஆனால் அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகளின் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. நிலைமை இப்படி இருக்க திமுக தரப்போ இப்போதே அசுர வேகத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தான் போட்டியிடப் போகும் தொகுதிகள், கூட்டணியில் யார் யார், அவர்களுக்கான தொகுதிகள் வரைக்கும் திமுக ஆலோசித்து முடிவெடுத்து ஒரு பட்டியலே தயாரிக்க‍ ப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. தி.மு.கவின் இந்த அசுர வேகத்தைக் கண்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட‍ கட்சிகள் திகைத்து நிற்பதாக சொல்ல‍ப்படுகிறது.

English Summery: 

Although the date of the parliamentary election has not yet been announced yet, the electoral bloc has now begun to sully at the national level and the state level. The DMK coalition only remains firm and clear for Tamil Nadu. Even so, the coalition of AIADMK, BJP and other parties has not yet come to an end. The situation in the DMK is now ready to meet the election at the momentum. It is said that a list of the competing seats, who is in the coalition, decided to consult the DMK up to the constituencies. It is said that the DMK and the BJP, including the BJP, are stunned at this monstrous speed. 

#திமுக #அதிமுக #பாஜக #காங்கிரஸ் #பாமக #அமமுக #தேமுதிக #தமிழ்மாநிலகாங்கிரஸ் #வாசன் #ஸ்டாலின் #திருநாவுக்கரசர் #சோனியாகாந்தி #மோடி #நரேந்திரமோடி #அமித்ஷா #விடுதலைசிறுத்தைகள் #மதிமுக #கம்யூனிஸ்ட் #DMK #ADMK #AMMK #Congress #DMDK #VCK #PMK #Communist #Modi #Stalin #MKStalin #EPS #OPS #TMCv #vidhai2virutcham 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: