Advertisements

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள்

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள்

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள்

கார்டியாக் அரஸ்ட் என்பது மருத்துவ உலகில் பழக்க‍ப்பட்ட‍ வார்த்தையாக

ஒரு காலத்தில் இருந்தது. சில ஆண்டுகளுக்கும் நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அவர்களது இதயத்தில் ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட்-ஆல் மரண அடைந்தார். இதன்பிறகு இந்த வார்த்தை பட்டிதொட்டியெங்கும் பரவியது.

 

இந்த கார்டியாக் அரஸ்ட் ( Cardiac Arrest ) திடீரென நிகழக்கூடியது என்றாலும் அவற்றிற்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன, ஆனால் அவை பெரும்பாலும் நம்மி ல் யாருமே பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதீதமான சோர்வு, தலைச் சுற்றல், மூச்சுத் திணறல், இதயம் மிக வேகமாக துடிப்பது, எப்போதும் படபடப்பாக உணர்வ து , ஆகியவை இதன் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கிறது.

சிலருக்கு நெஞ்சு வலி, நெஞ்சில் பாரம் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படக்கூடும். சிலர் சிறிது நேரம் அமைதியாக இருந்தால் தானாக சரியாகும் என்று நினைத்து பெரும் தவறு இழைத்து விடுகிறார்கள்.

=> மரு. பிரபா (Mail – drprabha@hotmail.com)

English Summery: 

Early symptoms of Cardiac Arrest in the heart. Cardiac Arrest is a term known as the medical world. From 2016, our former Chief Minister of Tamil Nadu died of Cardiac Arrest. This word spread throughout the nation.

Although these cardiac arrests are suddenly occurring, they have some symptoms, but most of us do not notice much.  It is an early symptom of extreme fatigue, headache, stroke, heart fastening, and always feeling luxurious.  Some have a chest pain and heartbeat feel. If some people are silent, it’s a mistake to think that they will be automatically adjusted. 


#Cardiac Arrest #Heart Attack #Cardiac #Arrest #Heart #Attack #நெஞ்சுவலி #நெஞ்சில்பாரம் #கார்டியாக்அரஸ்ட் #கார்டியாக் #அரஸ்ட் #Signs #Symptoms #vidhai2virutcham 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: