Advertisements

பொடுகு தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை காப்பாற்ற

பொடுகு ( #Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை காப்பாற்ற

பொடுகு ( Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடியை காப்பாற்ற

என்ன‍தான் தலை முடி (கூந்தல் #Hair ) அதிக அடர்த்தியாக, பளபளப்பாக, அழகாக

இருந்தாலும், பொடுகு (பேன் / ( #Dandruff ) தொல்லை இருந்தால், அவை எல்லாம் வீண்தான். ஆகவே இந்த பொடுகு ( #Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடி ( Hair ) யை காப்பாற்றி ஓர் எளிய வழி உண்டு.

இன்றைய‌ சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து அதனை நாளை காலையில் உங்கள் தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு (பேன் / #Dandruff ) தொல்லை முற்றிலுமாக தொலையும். இதனால் உங்கள் கூந்தல் / தலைமுடி அழகாகும். பளபளப்பாகும். காண்பவர் கண்களையும் வசீகரிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: