Advertisements

4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை – பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள்

4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை – பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள்

4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை – பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள்

எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான இதுவரை கண்டுபிடிக்கப்படாத

கல்லறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு” என்று தொல்பொருள் ஆய்வு உச்சமன்றத்தின் தலைமை செயலாளர் மொஸ்தபா வசிரி இதனை சுட்டிக்காட்டினார். கெய்ரோவுக்கு அருகே சக்காரா பிரமிட்டில் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை முழுவதும் வண்ண வண்ண வடிவங்களும் சிலைகளும் காணப்பட்டன. வாஹ்டியே என் அழைக்கப்ப டும் உயர்மட்ட அரச குடும்ப குரு தமது தாயார், மனைவி, உறவினர்களுடன் இருப்ப தை அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் காட்டுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினர்.

இம்மாதம் 16ம் தேதி ஆய்வாளர்கள் தோண்டும் பணியைத்தொடங்கினர். அப்போ து கல்லறையும் வண்ணத்தில் தீட்டப்பட்ட வடிவங்களும் தென்பட்டன. கல்லறை இரு அடுக்குகளாக உள்ளது என்றும் மேலடுக்கில் 24 சிலைகளும்கீழ் அடுக்கில் 31 சிலைகளும் இருந்தன என்றும் வசிரி கூறினார். பல சிலைகள் ஆள் உயரத்துக்கு இருந்தன. சில மூன்று அடி உயரம்கூட இல்லை என்று அவர் தெரிவித்தார்.

#Cemetery #tomb #கல்லறை #sepulcher #BurialGround #Charnelhouse #Sepulchre #Grave #எகிப்தியகல்ல‍றை #Egypt  #vidhai2virutcham #Sakkara #Pyramids #Cairo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: