Advertisements

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

இப்போது வீட்டில் இருந்தபடியே கனிணி மூலமாக அல்லது மொபைல் மூலமாக

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது எந்த ஊரில் இருந்தாலும் முன் பதிவு செய்ய முடியும். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு சற்றே பார்ப்போம்.

பிராட்கேஜ் டிரெயின்களுக்கு செண்டிரலில் போய் தான் முன்பதிவு செய்ய இயலும். அதுவும் ஒற்றைப்படை நாட்களுக்கு ஒரு கவுண்டர், இரட்டைப்பட நாட்களுக்கு ஒரு கவுண்டர் என்ற முறையில் மற்றும் மீட்டர் கேஜ் டிரெயின்களுக்கு எழும்பூர் ரயில் நிலையம்.மேலும் டிக்கெட் பின்புறம் வண்டி எண், புறப்படும் தேதி போன்றவை எழுதித் தரப்பட்டது.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புறநகர் டிரெயின்களுக்குக்கூட ஒரு ஆஃப் மூலம் மொபைலில் டிக்கெட் பெற வசதி ( Rail Ticket Booking App). இணையதள மூலம் முன்பதிவு  ( Reservation ) செய்தவுடன் மொபைல் எண்ணுக்கு தகவல் அப்ப்பா எவ்வளவு வசதிகள். காலை ஈரோட்டில் இருந்து வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் வந்ததும், சென்டிரல் முதல் திருப்பதி வரை இரண்டுமுறை வந்த பின்னர் இரவு 10/45 மணிக்கு ஈரோடு கிளம்பும். ‌

அதேபோல் காலை பெங்களூரில் இருந்துவரும் பெங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை வந்ததும் லால்பாக் என்று பெங்களூர் செல்லும். அதேபோல பெங்களூரில் இருந்து வரும் வாலாபாக் எக்ஸ்பிரஸ், சென்னை வந்த பின்னர், பெங்களூர் செல்லும்போது பெங்களூர் எக்ஸ்பிரஸ். எவ்வளவு வளர்ச்சி.முன்பு ஏற்காடு எக்ஸ்பிரஸ் அப்புறம் ஒங்கோல் பாசஞ்சர் பிறகு காலை 4/45 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ். காலை நீலகிரி எக்ஸ்பிரஸ் வரும் வரை அமைதியாக இருக்கும்.

சென்டிரல் ஸ்டேஷன் பரபர என்று இயங்க ஆரம்பிக்கும். அதே போல் எழும்பூர் ரயில் நிலையத்தில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பிறகு செங்கோட்டை பாசஞ்சர் பிறகு எழும்பூர் ரயில் நிலையம் அமைதியாகிவிடும். எழும்பூரிலும் மதுரையிலிருந்து வரும் பல்லவன் எழும்பூரில் இருந்து திரும்ப போகும் போது வைகை எக்ஸ்பிரஸ் ,வைகை எக்ஸ்பிரஸ் திரும்ப போகும் போது பல்லவன். ஆனால் இப்போது நிறைய டிரெயின் கள் ஏகப்பட்ட வளர்ச்சி வாழ்க ரெயில்வே நிர்வாகம்.

பாரதிராஜன் (09710 838307) பெங்களூரில் இருந்து…

#SouthernRailway #Railway #Train #Central #Bangalaru #Ticket #Reservation #Egmore #Bangalaore #AdvanceBooking 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: