Advertisements

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன்

இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய்

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய்

குழந்தைகளுக்கு பிடித்த‍ உணவு வகை எதுவாயினும் அதனை அளவோடு சாப்பிட

பெற்றோர்களும் பெரியோர்களும் அவர்களுக்கு கற்றுத் தர‌ வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் பேரிக்காயில் நிறைந்துள்ளன. இரவு உணவுக்குப்பின் குழந்தைகள் சாப்பிடவேண்டிய அற்புதமா ன வரமாக நிகழும் ஒரு பழம்தான் பேரிக்காய் ( #PEAR #Fruit ) பழம். இதில் ஆச்சரிய மூட்டும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும்முன் ஒரு பேரிக்காய் பழம் வீதம் குழந்தைகள் சாப்பிட்டுவந்தால், அவர்களின் வளர்ச்சி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: