Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

தலை மகன், தமிழகத்தின் சிகரம், பாட்டுடைத் தலைவன் என்றெல்லாம் மக்க‍ளால் அன்போடும் பண்போடும் போற்றப்படும் சுப்பையா என்ற இயற்பெயர் கொண்டவர் தான் மகாகவி பாரதியார் (Magakavi Bharathiyar (Bharathi ). அந்த மகாகவி பாரதியின் பிறந்தநாள் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம்தேதி அன்று ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது தமிழ்ச் சமுதாயம். 
க‌டந்த சில ஆண்டுகளாக உரத்த‍ சிந்தனை என்கிற இலக்கிய அமைப்பு பாரதியின் பிறந்த நாள் விழாவினை பாரதி உலாவாக ஊர்தோறும் சிறப்பாக நடத்தி கௌரவப் படுத்தி வருகிறது. 
அந்த வரிசையில் இந்த (2018) ஆம் ஆண்டு 

உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர் சங்கம்)

நம் உரத்த‍ சிந்தனை (மாத இதழ்)

இயக்குநர் விசு கல்வி அறக்கட்ட‍ளை 

ஆகிய மூன்று இணைந்து நடத்தும் மாபெரும் 

பாரதி உலா – 2018

என்ற பெயரில் சுமார் 15 ஊர்கள், 31 நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட திட்ட‍மிட்டு,  26.11.2018 அன்று துவங்கியுள்ள‍து. 

சென்னையில் 10 நிகழ்ச்சிகள்

28.11.2018 புதன் கிழமை மதியம் 2 மணி –
அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேற்கு முகப்பேர், சென்னை – 600 037

29.11.2018 வியாழக் கிழமை மதியம் 2 மணி –
ஆத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி, 66, கருணீகர் சாலை, ஆதம்பாக்க‍ம், சென்னை – 600 088

30.11.2018 வெள்ளிக்கிழிமை மதியம் 2 மணி
டி.ஏ.வி. பள்ளி, ஸ்ரீநந்தீஸ்வரர் கேம்பஸ், ஆதம்பாக்க‍ம், சென்னை – 600 088

01.12.2018 சனிக்கிழமை காலை 10 மணி
பீட்டா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மடுவங்கரை, சென்னை – 600 032

02.12.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி
ஸ்ரீ சாரதா சக்தி பீடம், பழைய தாம்பரம் சாலை, பெருங்களத்தூர், சென்னை – 600 063

03.12.2018 திங்கக் கிழமை காலை 10.30 மணி
சேவாலயா, மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி, கசுவா கிராமம், திருநின்றவூர் – 602 002

05.12.2018 புதன்கிழமை மதியம் 2 மணி
அரசு உயர்நிலைப் பள்ளி, பாடசாலைத் தெரு, செம்பரம்பாக்க‍ம், சென்னை 123

07.12.2018 வெள்ளி கிழமை காலை 10 மணி
வ.உ.சி. வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பி. சாலை, வியாசர் பாடி, சென்னை – 39

13.12.2018 வியாழன் கிழமை காலை 10 மணி
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய், ஷகன், ஜெயின் மகளிர் கல்லூரி

திருச்சியில் 3 நிகழ்ச்சிகள்

26.11.2018 திங்கள் கிழமை காலை 10 மணி
பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இந்தியன் பேங்க் காலனி, கே.கே. நகர், சாலை, திருச்சி- 620 001

26.11.2018 திங்கள் மதியம் 2.30 மணி
அரசு சையது முர்துஸா மேல்நிலைப்பள்ளி, திருச்சி – 620 008

தஞ்சாவூரில் 2 நிகழ்ச்சிகள்

27.11.2018 செவ்வாய் கிழமை காலை 10 மணி
பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி, தஞ்சாவூர் – 613 005

27.11.2018 செவ்வாய் கிழமை மதியம் 2 மணி
மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி, தஞ்சாவூர் – 613 009

திருவண்ணாமலையில்  1 நிகழ்ச்சி

சிவகாசியில் 1 நிகழ்ச்சி 

10.12.2018 திங்கட்கிழமை மதியம் 2 மணி
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), கருத்த‍ரங்க அறை, சிவகாசி

எட்டையபுரம் , கோவில்பட்டியில் 2 நிகழ்ச்சிகள் 

11.12.2018 செவ்வாய் கிழமை காலை 8.30 மணி
பைரவா மஹால் (ஏசி) கோவில்பட்டி

11.12.2018 செவ்வாய் கிழமை மாலை 6 மணி
எல்.ஜி.செல்வ மஹால், பசுவர்த்த‍னை ரோடு, கோவில்பட்டி

திருநெல்வேலியில் 2 நிகழ்ச்சிகள்

12.12.2018 புதன் கிழமை காலை 10 மணி
மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி, திருநெல்வேலி – 627010

12.12.2018 புதன் கிழமை மதியம் 2 மணி
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி

சத்தியமங்க்லத்தில் 1 நிகழ்ச்சி

17.12.2018 திங்கட்கிழமை மதியம் 1 மணி
காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம் – 638 503

ஈரோடு, குமாரபாளையத்தில் 2 நிகழ்ச்சிகள்
தேனியில் 3 நிகழ்ச்சிகள் 
ஹைதராபாத்தில் 1 நிகழ்ச்சி
கோவையில் 2 நிகழ்ச்சிகள்

க‌டந்த 25.12.2018அன்று (நேற்று) இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற‍து. இச்சந்திப்பின்போது மக்க‍ளின் இதயங்களை கொள்ளை கொண்ட இயக்குநர் விசு அவர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த‍ மக்க‍ள் இயக்குநர் திரு.SP.முத்துராமன் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக உரையாற்றினர். 
தமிழ்ச் சமூகமே, உங்கள் ஊரில் நடக்கும் பாரதியின் உலாவிற்கு வருகை தந்து, நிகழ்ச்சிகளை சிறப்பித்து பார்போற்றும் பாரதியை நாமும் போற்றுவோம். 

மேலும் விவரங்களுக்கு 

94440 11105 / 99629 43079 / 94450 89592

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: