Advertisements

ஓவியாவுக்கு காதல் பரிசு கொடுத்து அசத்திய‌ ஆரவ் 

ஓவியாவுக்கு காதல் பரிசு கொடுத்து அசத்திய‌ ஆரவ் 

ஓவியாவுக்கு காதல் பரிசு கொடுத்து அசத்திய‌ ஆரவ் 

கதாநாயகியாக களவானி தமிழ் படத்தில்  அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்

பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் ( #BIGGBOSS ) நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங் களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமா கவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் சகஜமான ஓவியா, ஆரவ் இருவரும் மீண்டும் ஜோடியாக ஊர்சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav #Aarav

பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகி றார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால் தற்போது ஓவியாவும், ஆரவ் வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடி யாக செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அப்போது ஓவியா எதிர்பாராத நேரத்தில் அசத்தலான காதல் பரிசு ஒன்றை கொடுத்து, ஓவியாவை அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்தினாராம். இந்நிகழ்ச்சியின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந் துள்ளதாக கூறப்படுகிறது. #Oviyaa #Arav

#Aarav #Oviyaa #BiggBoss #Tamil #Oviya #Arav #ஆரவ் #ஓவியா #பிக்பாஸ் #தமிழ் #ஓவியா #ஆரவ் #ஓவியா_ஆரவ் #காதல் #Oviya_Arav #Oviya_Arav_Love #Love #Romance
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: