Advertisements

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு

வருடம் வரையிலும் உடலுறவு ( #Sex )கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றா ல் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. பெண்கள் இதுபோன்று தடையேது மின்றி உறவுகொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மைதான். ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இரு ப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.

பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள் – பெண்மைத் தன்மை குறைவதற்கான அறிகுறிகள்

பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும். எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிக மாகவோ குறைவாகவோ இருக்கும்.

முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.

சிலசமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்று விடும்.

முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.

ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.

=> மலர்

#மலட்டுத்_தன்மை #கர்ப்ப_கால_பிரச்சனை #கர்ப்பம் #ம‌லடி #குழந்தையின்மை #கரு #கர்ப்பப்பை #உடலுறவு #மழலை #குழந்தை #தாய்மை #தாம்பத்தியம் #கணவன் #மனைவி #வரம் #Sex #Uterus #Pregnancy #Child #Children #Sex #Husband #Wife, #Ovarian, 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: