Advertisements

ஆட்டோ அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி – வீடியோ

ஆட்டோ டிரைவர் அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி- வீடியோ

ஆட்டோ டிரைவர் அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி- வீடியோ

தனுஷ் கதாநாயகனாக, சாய் பல்லவி நாயகியாக நடித்து, பாலாஜி மோகன் இயக்கத்தில்

உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களி ல் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு, யுவன் இசைய மைத்திருக்கிறார். ‘மாரி 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெ ற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 

இந்நிலையில், படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் போஸ்டராக வெளியிடுகிறது படக்குழு. முதலாவதாக, ஹீரோயின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘அராத்து ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். சுடிதாருக்கு மேல் காக்கிச் சட்டை அணிந்து, பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது அவருடைய கதாபாத்திரம்.

மீண்டும் டான் ‘மாரி’யாக தனுஷ் திரும்பியிருப்பதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித் து வருகின்றனர். டிசம்பரில் வெளியீடு என்பதையும் போஸ்டரில் உறுதி செய்தி ருக்கிறது படக்குழு.

#SaiPallavi #AraathuAnandhi #Maari2 #Mari2 #Maari #Mari #vidhai2virutcham #BalajiMohan #BalajiMogan #Varalakshmi #RoboShankar #Danush  #AutoDriver

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: