Advertisements

நயன்தாரா 63 – பூஜையுடன் கோகல துவக்க‍ம்

நயன்தாரா 63 – பூஜையுடன் கோகல துவக்க‍ம்

நயன்தாரா 63 – பூஜையுடன் கோகல துவக்க‍ம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் ( #LadySuperStar ) நடிகை

நயன்தாரா ( Actress Nayanthara / #Nayan63FirstLook ). இவர் தொடர்ந்து மாஸ் மற்றும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருவதோடு. பல ஹீரோக்களுடன் இணைந்தும், ஹீரோயினுக்கு ( தனக்கு ) முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருவதால், தமிழ் உட்பட தென்னிந்திய மொழித் திரைப் படங்களில் பட்டைய கிளப்பி வருகிறார்.

கடந்தாண்டு இவரது நடிப்பில் டோரா ( #Dora ), அறம் ( #Aram ), வேலைக்காரன்  ( #Velaikkaran )ஆகிய மூன்று மாஸ் திரைப்படங்களை கொடுத்தை தொடர்ந்து இந்த ஆண்டில் இவரது நடிப்பில், இமைக்கா நொடிகள் ( #ImmaikkaNodigal ), கொலையுதிர் காலம் ( #KolaiyudhirKalam ), சாயிராம் நரசிம்ஹா ரெட்டி ( #SayeeramNarasimaReddy ), கோலமாவு கோகிலா  ( ( #KolamavuKokila )மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து விருந்து படைத்தார்

இந்நிலையில், இப்படங்களுடன் இணைந்து மா மற்றும் லட்சுமி ஆகிய குறும் படங்களை இயக்கிய சர்ஜூன் உடன் இணைந்து தன்னுடைய 63வது படத்தில்  ( #AIRAA  )நடிக்க விருக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. #Nayan63 #FirstLook )

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: