Advertisements

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற‍ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான

தேசிய ஜனநாயக கூட்டணி ( #NationalDemocraticAlliance )வென்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி ( #NarendraModi / #Modi ) பிரதமராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல் ( #Assembly #Election )களில் ஆளும் பாஜக ( #BJP ) வெற்றி ( Success ) வாகை சூடி வந்தது. இதனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டியது. காங்கிரஸ் ( #Congress ) கட்சியின் பலம் கணிசமாக‌ சரிந்தது. 

மத்திய பிரதேசம் ( #MadhyaPradesh ), ராஜஸ்தான் ( #Rajasthan ), சத்தீஸ்கர் ( #chattishkar ), மிசோரம் ( #Mizoram ) மற்றும் தெலங்கானா ( #Telangana ) ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ( #ChiefElectionCommissioner ) ஓம் பிரகாஷ் ராவத் ( #OmPrakashRawat )… டிசம்பர் 15-க்குள் 5 மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனக் கூறினார்.

5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ( #Election #Behavior #Rules ) உடனடியாக அமலுக்கு வருவ ததாக கூறிய அவர், 5 மாநில தேர்தலிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்துகொள்ளும் ஒப்புகைச்சீட்டு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் கூறினார்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல்- நவம்பர் 12லும் 2-ஆம் கட்ட தேர்தல் – நவம்பர் 20லும் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய இரு மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28ஆம்தேதி தேர்தல் நடைபெறம் என்றும் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய‌ மாநிலங்களுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 11ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறி விக்கப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித் துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: