Advertisements

தனுஷுக்கு ஜோடியாக – அவர் – நடிக்கிறாரா?

தனுஷுக்கு ஜோடியாக ‘அவர்’ நடிக்கிறாரா?

தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறாரா?

பன்முகத் திறமைகள் கொண்ட தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம்

இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரண் ( Rajkiran ), ரேவதி ( Revathi ), பிரசன்னா ( Prasana ), சாயா சிங் ( Chaya Singh ) நடித்த இப்படத்தில், ராஜ்கிரணின் சின்னவயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் ( Madonna Sebastian ) நடித்தனர். பெரும்பாலானவர்களிடம் பாராட்டைப் பெற்றது

‘பவர் பாண்டி ( Power Pandy (’. நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக ஜெயித்த தனுஷ் ( Dhanush ), இயக்குநராகவும் வெற்றி பெற்றார். இப்படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்த தனுஷ், மறுபடியும் இயக்குநராகி இருக்கிறார்.

தன்னுடைய இரண்டாவது படத்தின் ஷூட்டிங்கை, கடந்த 6-ம் தேதி தொடங்கினார் தனுஷ் ( Dhanush ).

இப்படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். மேலும், நாகர்ஜுனா ( Nagarjuna ), சரத்குமார் ( Sarath kuamr ), எஸ்.ஜே.சூர்யா ( SJ. Surya ), அதிதி ராவ் ( Adhethi Rao ), ஸ்ரீகாந்த் ( Srikanth ) ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தனுஷ் ஜோடியாக அனு இம்மானுவேல்? – ( Anu Emmanuel )

இந்நிலையில் துப்பறிவாளன் ( Thupparivalan )’ படத்தில் நடித்த அனு இம்மானுவேல் ( Anu Emmanuel ) இப்படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள் ளது. தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறாரா? என்ற விவரம் தெரியவில்லை.

குற்றாலத்தில் தற்போது ஸ்ரீகாந்த், அதிதி ராவ் சம்பந்தப்பட் ட காட்சிகள் படமாக்கப் பட்டு வருகின்றன.

ஓம் பிரகாஷ் ( Om Prakash )ஒளிப்பதிவு செய்யும் இப்படத்து க்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘ மெர்சல் ( mersel)’ படத்துக்குப் பிறகு இப்படத்தை  ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ( Shri Denandal Films )  தயாரிக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: