Advertisements

பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்…

பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்…

பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்…

கரப்பான் பூச்சி ( cockroach )யை வீட்டில் எங்காவது கண்டாலே பலர் குறிப்பாக பெண்கள்

அலறியடித்து ஓடுவர் சிலர். பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் தைரியசாலி ஒருவர் முன்வந்து அதை தூக்கிப் போடுவார். இவ்வளவு சிறிய பூச்சியைக் கண்டு மனிதர்கள் ஏன் இவ்வளவு நடுங்குகின்றனர் ? நிபுணர்கள் சில கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

கரப்பான்பூச்சி ( cockroach )களைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்?

பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள் கின்றனர். அதில் பெற்றோரின் பயத்தையும் அவர்கள் கற்றுக்கொள் கின்றனர். பெரியவர்கள் கரப்பான் ( cockroach )களைப் பார்த்து அஞ்சும் போது அவர்களுக்கும் அந்த பயம் உண்டாகிறது.

ஒருவருக்கு எற்படும் அதிர்ச்சியான சம்பவங்கள், அல்லது பயத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் அவருடைய மரபணுக்களில் பதிவாகின்றன. அவைபல தலைமுறையினரிடையே தென்படுவதாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அதனால்கூட ஒருவருக்குக் காரணமில்லா மல் கரப்பான் பூச்சிகள் ( cockroach ) மீது பயம் வரலாம்.

கரப்பான் பூச்சி ( cockroach )களின் தோற்றத்தைக் கண்டாலே சிலருக்கு அருவருப்பா க இருக்கும். அவை வாழும் அழுக்கான இடங்கள், அவை ஏற்படுத்து ம் நோய்களை நினைத்து அச்சம் வரலாம். சிலருக்கு கரப்பான் பூச்சி ( cockroach )கள் வெளியேற்றும் துர்நாற்றத்தை நுகர்ந்தால் வயிற்றைப் புரட்டும்.

கரப்பான் ( cockroach )களைக் கண்டு வாழ்நாள் முழுவதும் அச்சப்படத் தேவையில்லை. சில வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தால் பயம் பறந்து போகும் வாய்ப்புண்டு. முதலில் அருவருப் பூட்டும் பூச்சிகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள், படிப்படியாகக் கரப்பான் பூச்சி ( cockroach )களின் நிழற்படங்களைப் பாருங்கள்,

பின் மடிந்த கரப்பான் ( cockroach )களை பாருங்கள். நாளடைவில் பயம் மெதுவாக நீங்கிவிடும். வீட்டில் கரப்பான் ( #cockroach ) புகுந்தால் அதை அஞ்சாமல் தூக்கி ஏறியலாம். 

=> ப. தமிழ்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: