Advertisements

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும்

மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவ ருமே பல உடல் மாற்றங்களை சந்திக்கின்றனர். பெண் கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்க ளோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம் போக்காகத் தீர்த்து வைக்கின்றனர்.

ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷ யங்களை, நண்பர்களின்மூலம் அரைகுறையாகத் தெரிந் து கொள்வதால், பாலியல் ( #Sex #Lust #Infatuation #Love ) பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர். இந்தவயதில், இளம்பெண்களை க்கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே வாழ்க்கையை தொலைக்கின்றனர். இத்தருணத்தில் குடும்பம், நண்பர் கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி  தன்னைப் பற்றிய அதீத சுயமதிப்பீடு ஆகியவை அதிகரி க்கிறது.

இதனால் திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என தவறான திசையில் பயணிக்கநேரிடும். உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக் கை அதிகரித்திரு ப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி. பாலியல் குறித்த சந்தேகங்களை த் தீர்த்து வைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகி றார்கள்.

அழகான பெண்களை பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத் தளம், திரைப்படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும்போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாக சுரக்கும். இதனால் ஆண்க ளின் உறுப்புகள் எழுச்சியுறும். சிந்தனைகள் காமம் சார்ந்த தாக மட்டுமே இருக்கும். தன்உடல் தன் அந்தரங்க உறுப்பில் விந்து ( #Sperm ) வெளியேறுவதில்வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம்  ( #Masturbation ) பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் ( #Teenage ) குழப்பம் நிறைந் ததாக இருக்கிறது.

இதை எப்படி சரிப்படுத்துவது கடந்து வருவது, இயல்பாக எடு த்துக் கொள்வது குறித்த‍ முறையான பாலியல் கல்வி தேவை. தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60–65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிற து. விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின்போது இயலாமையின் காரணமாக முரட் டுத் தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்கு காரணம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: