Advertisements

நடிகைகள் சோகம் – உதய நிதி ஸ்டாலின் வேதனை

நடிகைகள் சோகம் – உதய நிதி ஸ்டாலின் வேதனை

நடிகைகள் சோகம் – உதய நிதி ஸ்டாலின் வேதனை

சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான‌

படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதய நிதி யின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதய நிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது என்கிறார்கள்.

இத்திரைப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடி யாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவி ல் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியா ற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதய நிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்க ரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள். தற்போது இப்புதிய படம், சில காரணங்களால் கைவிடப்பட்ட தாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த இரண்டு நடிகைகளும் சோகத்திலும், படம் கை விட்டுப்போன வேதனையில் உதய நிதி ஸ்டாலினும் இருக்கி றார்களாம். மேலும் அவர்கள் இருவருக்கும் தனது தயாரிப்பில் உருவாகும் பட மொன்றில் வாய்ப்பு கொடுப்ப‍தாக உறுதியளித்துள்ளாராம்

#Udhayanidhi #PriyaBhavaniShankar #Indhuja #UdhayanidhiStalin 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: