Advertisements

எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸை சாப்பிட்டு வந்தால்

எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ்-ஐ சாப்பிட்டு வந்தால்

எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ் ( #Cabbage )-ஐ சாப்பிட்டு வந்தால்

தினமும் மக்க‍ளை பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றுதான் இந்த

சர்க்கரை நோய் என்றழைக்க‍ப்படும் நீரிழிவு ( #Diabetics ) நோய் ஆகும். இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் சர்க்கரை ( #Sugar )யின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். முட்டைகோஸ்-ஐ சிறிதாக நறுக்கி நீர் விட்டு, அலசி, பின் சிறிது எண் ணெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை ( #Sugar ) நோயின் தாக்கம் குறையும்.

இதனை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிடுவதாக இருந்தால், இதன் கோஸின் நடுவில் இருக்கும் வெள்ளை காம்பை நீக்கிவிடவும்.

இது பொது மருத்துவம் – ஆகவே உங்களது உடலுக்கு ஏற்றதா என்பதை உங்களது மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: