Advertisements

உயிரை காப்பாத்துங்க‌ – இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்… செய்ய‍க்கூடிய அதிரடி முதலுதவி

உயிரை காப்பாத்துங்க‌ – இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்… செய்ய‍க் கூடிய அதிரடி முதலுதவி

உயிரை காப்பாத்துங்க‌ – இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்… செய்ய‍க் கூடிய அதிரடி முதலுதவி ( #FirstAid)

மாரடைப்பு ( #Heart #Attack ) என்பது யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவது போன்ற

கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவது போன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் ( #Symptoms ) தென் பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டால்… செய்ய வேண்டிய முதல் உதவி 

* 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.

* 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.

* இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்குச் செல்வது நல்லது.

* மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப் பட்ட வருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.

* மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.

* மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கி றோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: