Advertisements

விஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்

விஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்

விஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ மே 11ம் தேதி வெளியாகும் என்று

அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நாளில் வெளியாகாது என்று விஷால் அறிவித்திருக்கிறார்.

விஷால் ( #Vishal ) நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை ( #Irumbuthirai )’. பி.எஸ். மித்ரன் இயக்கியி ருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கி றார். அர்ஜூன் ( #Arjun ) வில்லனாக நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ் ( #DelhiGanesh ), கோபி ( #Gopy ), ரோபோ ஷங்கர் ( #Robot #Shankar), வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத் திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உரு வாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் ( #Vishal ) அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி (Vishal Film Factory / #VishalFilmFactory )மூலம் தயாரித்திரு க்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் . சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது – விஷால்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட் டது. ஆனால், சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது என்று விஷால் தற்போது அறிவித்திருக்கிறார். சில தவறுகளால், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘இரும்புத்திரை’ ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் கூறியிருக்கிறார். #Irumbuthirai #Vishal

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: