Advertisements

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின்

இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பட த்திற்காக வைரமுத்து எழுதிய ‘இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி…’ என்ற பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

அருவா சண்ட என்ற பெயரில் இயக்குநர் ஆதிராஜன் இயக்கியுள்ளார். இதில் கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடலுக்கு மும்பை அழகி குத்தாட்டம் போட்டுள்ளார். வைரமுத்து பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம். எம் பேரு மீனாகுமாரி’ பாடல் புகழ் அனிதா இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி (சுப்ரா) சுப்ரியா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்தி ருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: