Advertisements

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது IPL நிர்வாகம்

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது IPL நிர்வாகம்

ஐபிஎல் கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது ஐபி.எல் நிர்வாகம்

காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board ) அமைக்க வலியுறுத்தி

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர போராட்டங்கள் நடைபெ ற்றுவரும் சூழ்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்க‍ம்  கிரிக்கெட் மைதானத்தில் (ஸ்டேடியத்தில் )  நடைபெற்ற‍ ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலைக ளிலும், சேப்பாக்க‍ம் மைதானத்தை சுற்றியுள்ள‍ பகுதிகளிலும் பல்லாயிரக் கணக்கானோர் கட்சி பாகுபாடின்றி போராட்ட‍த்தில் ஈடு பட்ட‍னர் தத்தமது எதிர்ப்புக்களை தெரிவித்த‍னர். இந்த போராட்ட‍த்தில் பங்கேற்ற‍வ ர்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ள‍னர்.

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறாது என தகவல் வெளியாகி யுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட் டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நேற்று நடைபெற்ற போட்டியில் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், மாணவர்கள், சினி மா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

இதன் தாக்க‍மாக‌ சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் ( IPL Cricket ) போட்டி இனி நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. அவ்விதம் சென்னை யில் நடைபெற வாய்ப்பு இல்லாத பட்சத்தில் கேரளாவில் நடை பெற வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றியதற்கு பல் வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், இயக்குநர்கள் மற்று ம் பலர் வரவேற்றுள்ள‍னர்..

காவிரி மேலாண்மை வாரியம் , CSK , சிஎஸ்கே , கிரிக்கெட் , ஐபிஎல் ,  cauverymanagement , IPL

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: