Advertisements

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் பல் கலைக்கழகத்தைச்

சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘இண்டெர்ஸ்டிடியம்’ (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க பயன்படுகிறது. இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நுரையீரல், ரத்தக் குழாய்கள் மற்றும் தசைகளுடன் இணை க்கப்பட்டுள்ளன. இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கொலாஜன் ( #Kola-gen) மற் றும் எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதி யாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ள து. இது குறித்து 12 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக ளிடன் சோதனை செய்யப்பட்டது.

அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளது. புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உத வும். மேலும், புற்றுநோயை கண்டுபிடிக்கவும், குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். #neworgan #interstitium மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: