Advertisements

நடிகை ராய் லட்சுமி மிரட்ட‍ல் – நான் தனி ஆள் இல்லை.

நடிகை ராய் லட்சுமி மிரட்ட‍ல் – நான் தனி ஆள் இல்லை

நடிகை ராய் லட்சுமி – #RaaiLaxmi – மிரட்ட‍ல் – நான் தனி ஆள் இல்லை (I am not Single)

‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமாகி, இன்று

இந்தி வரை சென்றிருக்கும் நடிகை ராய்லட்சுமி திரை உலகில் காலடி வைத்து 13 ஆண்டுகள் ஆகின்றன. தனது சினிமா அனுபவம் பற்றி ராய்லட்சுமி இப்படி கூறியுள்ளார்.

“பெரிய ஹீரோ படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண் டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் 50-வது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன்.

நான் எதிர்பார்த்தப்படி கதை கிடைத்தது. எனவே தான் ‘ ஜூலி-2’ படத்தில் நடித்தேன். எதிர்பார்த்தளவு அந்த படம் ஓட வில்லை என்று நான் கவலைப்பட வில்லை. இந்தி பட உலகில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த படம் மூலம் இந்தி படங் களில் நடிப்பதற்கான கதவுகள் இப்போது திறந்து இருக்கின்றன.

நான் தனி ஆள் இல்லை. எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் என் சகோதரி தான். எனது குழந்தை பருவத்தில் இருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். சினிமா துறைக்கு நான் வந்தபிறகு எனக்கு முதுகெலும்பு போல ஆகிவிட்டார். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஒரு போன் செய்தால் போதும் என் சகோதரி பார்த்து க்கொள்வார். என்னை சீண்டியவர்கள் மிரண்டுபோவார்கள்”. #RaaiLaxmi

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: