நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால்
நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால்
எல்லா வகையான நட்ஸ்களும் நமக்கு தேவையான ஆரோக்கியமான,
அற்புதமான ஸ்நாக்ஸ் ( #Snacks ) உணவாகும். முந்தரி & பூசணிக்காய் விதைகளில் தேவையான மினரல்கள் உள்ளன. செலினியம் மிக அற்புதமான ஆன்டி ஆக்ஸிடென்ட். அது விட்டமின் ஈ -யுடன் சேர்ந்து கேன்ஸர் செல்களை விரட்டியடிக் கும் சக்தி கொண்டது.
இவை அனைத்தும் எல்லா வகையான நட்ஸ் ( #Nuts )களில் உள்ளன. மாலையில் கொறிக்க நட்ஸ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒட்டிய கன்னங்கள் ( #Cheek ) கொண்ட வறட்சியான சருமம் நீங்கள் கொண்டி ருந்தால், உங் கள் சருமத்தில் மிருதுதன்மை நாளடைவில் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: கொறித்து சாப்பிட்டு வந்தால், நட்ஸ், நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால், மாலை, Nuts |
Leave a Reply