Advertisements

புது மதம் – லிங்காயத் – அங்கீகாரம் – கர்நாடகம் அதிரடி

புது மதம் – லிங்காயத் ( #Lingayat / #Lingayatism ) – அங்கீகாரம் – கர்நாடகம் அதிரடி

புது மதம் ( #NewReligion ) – லிங்காயத் ( #lingayat / #Lingayatism ) – அங்கீகாரம் – கர்நாடகம் அதிரடி

லிங்காயத் ( #lingayat / #Lingayatism ) சமுதாயத்தினரை தனி மதத்தினராக

கர்நாடகா அரசு ( #Karnataka #Government அங்கீகரித்துள்ளது. கர்நாடகா வில் ஒரு பிரிவினர் லிங்காயத் ( #lingayat / #Lingayatism ) என்ற பெயரில் தனிவழிப்பாட்டு முறையை பின்பற்றுகின்றனர். லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் ( #VeeraShaiva ) என்று அழைத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் இந்துவாக இருக்க வேண்டுமெனில் வேதங்கள் ( #Vedas ) மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். வேதங்களை ஏற்றுக்கொள்ளா தவர்கள் இந்துக்கள் அல்ல ( #NonHindus ). பவுத்தர்கள் வேதங்க ளை நிராகரிக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கென சொந்தமான வேதங்களை வைத்துள்ளார்கள்.

எனவே அவர்கள் மதத்தை விட்டு வெளியேறிவிட்டவர்கள் என்று கருது கிறா ர்கள். இதே அடிப்படையில் வேதங்களை நிராகரித்துவிட்டு கன்னட வச்சானா ( #KannadaVachana) மீது நம்பிக்கை வைத்துள்ள லிங்காயத்துக ளும் இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்கள் என்றே கருத வேண்டும்.”

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: