Advertisements

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் (Cervical Cancer) – பேப் ஸ்மியர் பரிசோதனையும் (Pap Smear Test) – அவசிய அலசல்

கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைப் பொருத்தவரை, 95 சதவீத பெண்களுக்கு

வைரஸ் (virus) காரணமாகவே ஏற்படுகிறது. அதாவது, பாலுறவில் தொடர்ந்து ஈடுபடும் பெண்களுக்கு “எச்பிவி’ எனப்படும் “ஹூமன் பாப்பிலோமா வைரஸ் ( #Human_papillomavirus)’ காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஏற்படுகிறது. கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள அணுக்களில் ஏற்படும் புற்று நோய், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் (#CervicalCancer / #Cervical_Cancer) எனப்படும்.

எளிய செலவில்லாத பரிசோதனை

அதிர்ஷ்டவசமாக ஒரு எளிமையான, குறைவான செலவினம் கொண்ட மற்றும் நம்பத்தக்க சோதனை முறையான ‘பேப் ஸ்மியர் ( #pap_smear OR #PapSmear )’ என்ற பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை (Cervical Cancer) எளிதில் அது தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.

கர்ப்பப் பை வாயின் (Cervical Mouth) மேற்பரப்பிலிரு ந்து அணுக்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ய ப்படும்; இச்சோதனையில் புற்றுநோய் உண்டாவத ற்கு 10ஆண்டுகளுக்கு முன்பே கூட வழக்கத்துக்கு மாறான செல்களை அடையாளம் காண முடியும்.

பாலுறவில் ( #Sex ) இடைவிடாது ஈடுபடும் அனை த்து பெண்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு 1 முறையும், 21 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் “பேப் ஸ்மியர்’ பரிசோதனை ( #PapSmearTest ) செய்யப்பட வேண்டும்.

=> தினமணி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: