Advertisements

பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால்

பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால்

பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால்

பெண்கள் அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில்

விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவ ர்  மேலும் சுமங்கலி ( #Sumangali) பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வ வளம் உண்டா கும்.. விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம் ( #Friday #Viradham). இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் ( #Fridays) மேலும் சிறப்பானவை. விரதங்களில் சிறந்தது வெள்ளி க்கிழமை விரதம்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து உங்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கோவி லுக்கு சென்று நெய் தீபம் ( #Gee #Deepam) ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து விரதத்தை கடை பிடித்து வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

=> கௌசல்யா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: