Advertisements

முட்டை – எப்ப‍டி சாப்பிடக்கூடாது? – அறியா அரியதோருண்மை

முட்டை எப்ப‍டி சாப்பிடவேண்டும்? எப்ப‍டி சாப்பிடக்கூடாது? – அறியா அரிய தோருண்மை

முட்டை ( #EGG) எப்ப‍டி சாப்பிடவேண்டும்? எப்ப‍டி சாப்பிடக்கூடாது? – அறியா அரிய தோருண்மை

உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே

நிறைவாக இருக்கின்றன. ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம் ( #Protein), 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் ( #Cholesterol, 70 மில்லிகிராம் சோடியம் ( #Sodium), 67 மில்லிகிராம் பொட்டாசியம் ( #Potassium)  உள்ளன. இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் (#Vitamin A, D, B Complex) ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும் லுடீன் (#Lutein), சியாக்சன்தீன் (#Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எனவே முட்டை (#Egg)யை அவித்தோ, மிளகு ( #Pepper) சேர்த்த ஆம்லேட்டாகவோ ( #Egg #Omelet), வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடுவோம்.

முட்டையை வேக வைப்பதால் (If #Boiling #Egg), அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம் ( #Selenium), ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், ஆகவே முட்டையை வேக வைத்து உண்பதைவிட ஆம்லெட் போட்டு உண்பதே சிறந்தது.

மேலும் அரைவேக்காடான ( #Half #Boil), முட்டை முழுமையாக வேகாதிருந்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழி க்கப்பட்டிருக்காது. எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிட லாம் என நினைப்பது தவறு. இது குழந்தைகள் ( #Kids – #Children), கர்ப்பிணிகள் ( #Pregnant_Lady), முதியோருக்கு உகந்ததல்ல. வேக வைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிக மாகச் சாப்பிடுதல். மஞ்சள் க‌ரு ( #Yolk)வில் கொலஸ்ட்ரால் ( #Cholesterol) அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள் ( #Heart_Patients), உடல்பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.

இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் #Salmonella_Bacteria இருக்க வாய்ப்புள்ளது. இந்த Bacteria உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி (Vomit), உடலில் நீர் வறட்சி (#Body #Dry, கடுமையான வயிற்றுப்போக்கு  ஏற்படும்.

ஏழு நாட்கள் வரை காய்ச்சல் ( #Fever) இருக்கும்.

Salmonella Bacteria தாக்குதல் தீவிரமடைந்து அமெரிக்காவில், வருட த்துக்கு சராசரியாக 360 பேர் மரணமடைகின்றனர். பச்சை முட்டை சாப்பிடுவதால் பரவும் இந்தக் காய்ச்சலால், எதிர்ப்பு சக்தி ( #Immunity) குறைந்த முதியோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, பச்சை முட்டையை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

=> ஸ்ரீ

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: