Advertisements

அதிர்ச்சியில் தொண்டர்கள் – ஜெயலலிதா சிலைதானா? – மக்க‍ள் குழப்ப‍ம்

அதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா? – மக்க‍ள் குழப்ப‍ம்

அதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா? – மக்க‍ள் குழப்ப‍ம்

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) பகல் 11 மணிக்கு

சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை (M.G.R. Statue) அருகில் ஜெயலலிதா சிலை (Jayalalitha Statue)-யை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் (Chief Minister, Etapadi Palanichamy and Deputy Chief Minister O. Panneer Selvam) இணைந்து ஜெயலலிதா சிலையை திறந்து வைத்ததனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பலருக்கே அதிர்ச்சி! காரணம், சிலையி ன் முக அமைப்பில் ஜெயலலிதாவின் சாயல் போதுமான அளவில் இல்லை.

ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை உருவாக்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை பணிகள் முடிந்து, அதிமுக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு துணி மூலமாக சிலையை மூடி வைத்திருந்தனர். ஜெ முகத்தில் இர ட்டை நாடி அமைப்பு கிடையாது. ஆனால் இந்த சிலை அமைப்பில் இரட்டை நாடி இருப்பதாக சிலர் குறிப்பிட்டு கூறினர். அந்த அமைப்பு, சசிகலாவை போல தோற்ற மளிப்பதாகவும் சிலர் விமர்சித்தனர்.

முக்கியநாளில் முக்கிய இடத்தில் அமையவிருக்கும் தங்களின் தலைவியின் சிலை அமைப்பிலேயே ஆளும்கட்சியினர் காட்டிய அக்கறை இவ்வளவுதானா? என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் ஜெயலலிதாவின் சிலை அமைப்பு கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. #JayalalithaStatue #MGRStatue #MGR #Jayalalitha #ADMK

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: