Advertisements

ரஜினியின் அதிகாரப் பூர்வ‌ அறிவிப்பு இது – உறுதியான, நம்பகமான செய்தி

ரஜினியின் அதிகாரப் பூர்வ‌ அறிவிப்பு இது – உறுதியான, நம்பகமான செய்தி

ரஜினியின் அதிகாரப் பூர்வ‌ அறிவிப்பு இது – உறுதியான, நம்பகமான செய்தி

க‌டந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதியில் தாம் அரசியில் ஈடுபடப்போவதாக

சூப்பர் ஸ்டார் ரஜினி அதிரடியாக அறிவித்து அதற்குண்டா வேலைகள் நடந்தேறி வருகிறது.

இதற்கிடையில் ஷங்கர் (Sankar) இயக்கத்தில் ரஜினி (Rajini) நடித்த 2.0, பா. இரஞ்சித் (P. Ranjit) இயக்கத்தில் அவர் நடித்த காலா (Kaalaa) திரைப்படங்கள் வெளி யீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீட்சா (Peeza), ஜிகர்தண்டா (Jigarthanda), இறைவி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பு ராஜ்தா ன் இந்தப் படத்தை இயக்குகிறார். கபாலிக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்பு ராஜ் (Karthick Subburaj) இயக்கத்தில் ரஜினி நடிக்க விருப்பதாக தகவல்கள் சலசலக்கப்பட்டது. தற்போ து கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை கலாநிதி மாறன் (Kalanidhi Maran) சன் பிக்ஸசர் (Sun Pictures) தயாரிக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது பிரபுதேவாவை வைத்து மெர்குரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் 13-ல் வெளியாகிறது.

ரஜினி அரசியலிலும் தீவிரம் காட்டிவரும் நிலையில் திரைப்படத்திலும் ஒப்பந்தமா கியிருக்கிறார். அதே வேளையில், கமல்ஹாசனோ இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து களத்தில் இறங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிகாரப் பூர்வ‌ அறிவிப்பு

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: