Advertisements

கமல் எடுக்கும் 11ஆவது அவதாரமே அரசியல்வாதி – ஓர் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

கமல் எடுக்கும் 11ஆவது அவதாரமே அரசியல்வாதி – ஓர் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

தசாவதாரம் காட்டிய கமல் எடுக்கும் 11ஆவது அவதாரமே அரசியல்வாதி – ஓர் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்
 
களத்தூர் கண்ணம்மா (Kalathur Kannamma) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான

கமல்ஹாசன் (Kamahaasan) 1960ம் ஆண்டில் அன்றிலிருந்து சுமார் 58 ஆண்டுகளாக தனது கலையுலகப் பயணத்தை வெற்றிகரமாக‌ விடாமல் தொடர்ந்து கொண்டிரு க்கிறார். இத்தனை வருடங்களாக திரைத்துறையில் தனக்கென தனி பாதையை உருவாக்கி வைத்திருப்பவர் இவர் மட்டும்தான் எனசொன்னால் அது மிகையில்லை . எப்படிப்பட்ட படங்களில் வேண்டுமானாலும் நடிக்காமல், தனித்துவமான படங்க ளில் நடித்ததால் உலகளவில் பாராட்டப்படும் இந்திய நடிகர்களில் ஒருவராக இரு க்கிறார்.

தமிழ் (Tamil) மட்டுமல்லாது, மலையாளம் (Malayalam), தெலுங்கு (Telugu), கன்னடம் (Kannadam), ஹிந்தி (Hindi) என இந்திய மொழிகளில் நடித்தவர். போட்டி நிறைந்த ஹிந்தித் திரையுலகில் அவரும் சில காலம் முன்னணியில் தான் இருந்தா ர். தயாரிப்பாளராக, இயக்குனராக, கதை, வசன கர்த்தாவாக பல முகங்களை திரையுலகில் காட்டியவர்.

இத்தனை வருடங்களாக கமல்ஹாசன் என்று சொன்னால் திரைக்கலைஞர் என்ற அடைமொழியும் கூடவே வரும். இன்று முதல் அது அரசியல்வாதி என்றும் மாறி உள்ளது. கடந்த ஒரு வருட காலமாகவே அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி வந்த கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கடந்த ஆண்டு சொன்னார். அதன்படி, அதற்கான பாதையை இன்று முதல் அதிகார ப்பூர்வமாக துவக்கி உள்ளார்.

இன்று நடைபெறும் விழாவில் அவருடைய கட்சியின் பெயர், கொள்கை என பல அறிவிப்புகளை வெளியிட உள்ளார். எத்தனையோ நடிகர்கள் தமிழ்நாட்டு அரசிய லில் களம் இறங்கியுள்ளனர். ஆனால், கமல்ஹாசன் அரசியல் கள நுழைவு இந்திய அளவில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருடைய நெருங்கிய நண்பர் ரஜினி காந்துக்கு முன்னதாகவே அரசியல் களத்தில் இறங்கும் கமல்ஹாசன், தமிழக மக்க ளின் கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு முன்னணி அரசியல் தலைவராக அவதாரம் எடுப்பாரா என்பதை காலம் தான் முடிவெடுக்கும்.

=>தி.ம‌லர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: