Advertisements

வைரல் – புதுமுக‌ நடிகையின் புருவங்கள் அசைவால் காதலில் வீழ்ந்த‌ ரசிகர்கள் – வீடியோ

வைரல் – புதுமுக‌ நடிகையின் புருவங்கள் அசைவால் காதலில் வீழ்ந்த‌ ரசிகர்கள் – வீடியோ

வைரல் – புதுமுக‌ நடிகையின் புருவங்கள் அசைவால் காதலில் வீழ்ந்த‌ ரசிகர்கள் – வீடியோ

பெண்கள் என்றால் அழகு அழகு என்றால் பெண்கள். அதிலும் சில

பெண்கள் இயற்கையாக அல்ல‍து யாதார்த்த‍மாக, சாதார ணமாக‌ செய்யும் சில செய்கைகள் கூட காண்பவரை கவர்ந்து விடுவதாக அமைந்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் மலையாள நடிகைகள், பெண்கள் மீதான தாக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது போலிருக்கிற து. நடிகைகளில் மலையாள நடிகையான நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். யு டியூப் பாடல்களில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெர்லி இருக்கிறார். அடுத்து ஒரு அடார் லவ் படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் வந்துவிட்டார்.

புருவத்தால் புயலைக் கிளப்பிய பிரியா வாரியர்

ஒரு அடார் லவ் (Oru Adaar Love) படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். உமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் பாடியுள்ள மாணிக்ய மலராய பூவி (Manikya Malaraya Poovi) என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிடப்பட்டது. அப்பா டலில் ஒரு இடத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் இரண்டு புருவ ங்களையும் உயர்த்தி, உயர்த்தி காட்டியது ரசிகர்களின் மனதை க் கொள்ளை அடித்து விட்டது.

இப்போது அப்பாடல்தான் யு டியூப் (Youtube) டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. உடனே பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varriar) யார் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்து அவரைப் பின் தொடர்பவர்க ளின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டடேயிருக்கி றது. கூடவே பல பேக் ஐடிக்க ளும் உருவாகி வருகின்றன.

18 வயதே பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது கேரளாவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவரை கல்லூரியில் பார்த்து அழை த்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். சீக்கிரமே அவரை தமிழ் சினிமா பக்கம் அழைத்துவந்துவிடுவார்கள். மேலும் இப்புதுமுக நடிகையான பிரியா பிரகாஷை அடுத்த நயன்தாரா என்றும் வர்ணி த்துள்ள‍னர் நமது தமிழ் ரசிகர்கள்.

Oru adaar love | lovely song, manika malaraya poove.

Oru Adaar Love | Manikya Malaraya Poovi Song Video| Vineeth Sreenivasan, Shaan Rahman, Omar Lulu |HD

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: