Advertisements

ஆர்யா தப்பி ஓட்ட‍ம் – ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம்

ஆர்யா தப்பி ஓட்ட‍ம் – ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம்

ஆர்யா தப்பி ஓட்ட‍ம் – ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம்
 
நடிகர் ஆர்யா பெண் தேடியது இதுக்கு தானாம்! கடுப்பில் கொந்தளிக்கும் பெண்கள்!

பிரகாஷ்ராஜ் (Prakashraj) நடிப்பில் வெளிவந்த அறிந்தும் அறியாததும் (Arindhum Ariayamalum Movie) என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா (Actor Arya). அதில் அவர் தன து வித்தியாசமான நடிப்பாற்றலை காண்பித்து நடித்து அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற‍வர். அதனைத் தொடர்ந்து  கலாப காதலன் (Kalaba Kadhalan), நான் கடவுள் (Nan Kadavul), மதராச பட்டணம் (Madharasa patnam), பாஸ் என்கிற பாஸ்கர ன் (Boss engira Bhaskaran), அவன் இவன் (Avan Ivan), வேட்டை (Vettai), ராஜா ராணி (Raja Rani), கடம்பன் (Kadamban) உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன . பின் நயன்தாரா (Nayanthara)வுடனும் இணைத்து பேசப்பட்டார். இந் நிலையில் திருமணத்துக்கு பெண் தேடுவதாக கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதற்கான உண்மையான கார ணம் தற்போது வெளிவந்துள்ளது.

‘நான் திருமணம் செய்து கொள்ள பெண் தேடுகிறேன் விருப்பம் உள்ளவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள்’ என்ற அறிவி ப்பை வெளியிட்டு, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகர் ஆர்யா. இதனை நம்பி பல பெண்கள் அந்த எண்ணுக்கு போனும் செய்து வந்தனர்.

ஆனால் அதில் இப்படியொரு ட்விஸ்ட் இருக்கும் என யாரும் எதிர்பா ர்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன ட்விஸ்ட் என்றால், இந்த ஐடியா வை ஆர்யாவிற்கு கொடுத்தது ‘கலர்ஸ் (Colors)’ எனும் புதிதாக களம் காண இருக்கும் டிவி சேனல் (TV Channel) ஒன்றுதானாம். மேலும் ஆர்யாவிற்கு பொருத்தமான பெண் தேடும் படலத்தை ‘எங்கள் வீட்டு மாப்பிளை (Enga Veettu Mappillai)’ என்ற நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்ப போகிறார்களாம்.

அதாவது ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரி வித்து, போன்செய்த பெண்கள் அனைவரையும் வைத்து ரியாலி ட்டி ஷோ (Reality Show) போல ஒன்று நடத்த இருப்பதாகவும், மேலும் அந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண் ஆர்யாவை திரும ணம் செய்து கொள்வார் எனவும் தெரிகிறது.

இச்செய்தியை கேள்விப்பட்ட‍ அந்த பெண்கள், மிகுந்த கொந்த ளிப்புடன் ஆர்யா (Arya)வை சந்திக்க‍ நேரம் கேட்ட‍போது, இவ ர்களை ஆர்யாவின் உதவியாளர்கள் மிகுந்த உதா சீனப்படுத்தி யதாகவும் ஆர்யாவை சந்திக்க‍ முடியாததாலும் ஆர்யா (Arya) மீது மிகுந்த ஆவேசத்துடன் அந்த இளம்பெண்கள் உள்ள‍தாகவு ம் இதனை அறிந்த நடிகர் ஆர்யா அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் உறுதிப்படுத்த‍ப்ப டாத‌ செய்தி ஒரு தெரிவிக்கிறது.

உறுதிப்படுத்த‍ப்படாத‌ செய்தி

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: