Advertisements

நடிகையின் திக் திக் நிமிடங்கள் – ஓடும் ரயிலில் நள்ளிரவு 1 மணிக்கு

நடிகையின் திக் திக் நிமிடங்கள் – ஓடும் ரயிலில் நள்ளிரவு 1 மணிக்கு…

நடிகையின் திக் திக் நிமிடங்கள் – ஓடும் ரயிலில் நள்ளிரவு 1 மணிக்கு…

ஓடும் ரயிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடிகை ஒருவர் சந்தித்த‍ அந்த

திக் திக் நிமிடங்கள் இதோ இங்கே உங்களுக்காக

மலையாளம், தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu) திரைப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை சனுஷா (Actress Sanusha). இவர் தமிழி ல் ரேனிகுண்டா (Renikunda), பீமா (Beema), எத்தன் (Ethan), அலெ க்ஸ்பாண்டியன் (Alexpandian) உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலை யாளத்தில் கருமாடிகுட்டன் (Karumadi Kuttan), கீர்த்தி சக்ரா (Keerthi Chakra), சோட்டா மும்பை (Chotta Mumbai) உள்பட பல மலை யாளப் படங்க ளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை இரவு ரயிலில் கண்ணூரில் இரு ந்து திருவனந்தபுரத்துக்கு சென்றபோது இளைஞர் ஒருவர் அவ ருக்கு பாலியல் தொல்லை (Sexual Torture) கொடுத்துள்ளார்.

அது குறித்து நடிகை சனுஷா (Actress Sanusha) திருவனந்த புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “நான் ரயிலில் முதல் வகுப்பில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டு இருந்தேன். அப்போது, இரவு 1 மணி இருக்கும், என் உதட்டில் யாரோ கை வைப்பது போன்று இருந்தது. அப்போது நான் விழித்துப்பார்க்கும் போது, எனக்கு எதிராக படுக்கையில் இருந்த இளைஞர் என் அருகே நின்று கொ ண்டு இருந்தார். உடனடியாக அவரின் கையை பிடித்து சத்தமிட்டே ன். அப்போது, அந்த நபர் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம், விட்டு விடுங்கள் என்றார்.

ஆனால் உதவிக்காக மற்றவர்களை அழைத்து சத்தமிட்டேன். அ ப்போது, என் குரலைக் கேட்டு அருகே இருந்த உன்னி, ரஞ்சித் ஆகி ய இரு பயணிகள் மட்டுமே உதவிக்கு வந்தனர். மற்ற பயணிகள், அனைவரும் வே டிக்கை பார்த்தனரே தவிர யாரும் உதவி செய்ய வரவில்லை . என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு உதவிக்கா க அலறும்போது, யாரும் உதவ முன்வராதது வேதனையாக இருந்தது.

வழக்கமாக நான் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் (Status in Face book) பதிவிடும் போது, உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என ரசிகர்களும், ஆதர வாளர்களும் பதிவிடு வார்கள். சமூக ஊடகங்களில் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது இது போன்ற சம்பவங்களின்போதும் எனக்கு ஆதரவாக வரவேண்டும், இந்த சம்பவம் எனக்கு வேதனையளிக்கிற து. சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். இது போன்ற சூழலில் ஒரு பெண் எப்படி துணிச்சலாக இருக்க வேண்டும் என்பதை நான் கற்று க்கொ ண்டேன். இவ்வாறு நடிகை சனுஷா தெரிவித்தார்.

நடிகை சனுஷா (Actress Sanusha) விடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடு பட்ட இளைஞரை திருச்சூர் போலீஸார் (Tiruchur Police) கைது செய்தனர். அவ ரிடம் விசாரணை நடத்தியதில் தமிழக த்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயதான போஸ் என்பது தெரிய வந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தப்பட்டார். இம்மாதம் 15-ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதி மன்றம் (Court) உத்தரவிட்டது.

இந்நிலையில் ரயிலில் பாலியல்தொந்தரவு கொடுத்த நபருக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்த நடிக்கை சனுஷாவுக்கு கேரள மாநில காவல்துறை டிஜிபி லோக்நாத் பெஹர பாராட்டு தெரிவித்துள்ளார். சனுஷாவை தனது அலுவலகத்தி ற்கு வரவழைத்து அவர் நேரில் பாராட்டு தெரி வித்தார். “நடிகை போன்ற பிரபலமான நபர்கள் மட்டுமின்றி சாதா ரண‌ பெண்கள் அனைவருமே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நப ர்களுக்கு எதிராக தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும். அப்போது மட்டுமே தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும்” எனக்கூறினார்.

இதுபோலவே நடிகை குஷ்பு உள்ளிட்ட பிறரும் சனுஷாவுக்கு பாராட்டு தெரிவித்து ள்ளனர். மலையாள திரையுலக முன்னணி நடிகர், நடிகைகளும் சனுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி தெரிவித்துள்ளனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: