Advertisements

ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் – பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல்

ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் – பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல்

ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் – பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல்

ஜமதக்னி (Jamathagnagi) முனிவருக்கும் ரேணுகா(Renuka)வுக்கும் மகனாக எடுத்த

அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தகைய பெருமைமிக்க‍ பரசுராமருக்கும் கங்கை மைந்தன் பீஷ்ம ருக்கும நடந்த போரில் பீஷ்மரால் பரசுராமர் வீழ்த்த‍ப்பட்ட‍து உங்க ளுக்கு தெரியுமா? அதுவும் ஒரு பெண்ணுக்காக‌.  தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள‍ படியுங்கள். தெரிந்தவர்கள் மென்மேலும் தெளிந்து கொள்ள‍ படியுங்கள்.

கங்காதேவியின் மகனான பீஷ்மர் (Beeshmar), தனது தம்பி விசித்திர வீரியனு (Vichithira Veeran)காக காசிராஜனின் (Kasirajan) அரண்மனையில் நடந்த திருமண சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை (Ambai), அம்பிகா ( Ambika), அம்பாலிகா (Ambalika) என்னும் மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி தேரில் ஏற்றிச் சென்றார் பீஷ்மர் (Beeshmar).

அவர்களில் அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்ம தத்தனை விரும்பியதால் தன்னை அங்கே அனுப்பிவிடும்படி கூறினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார் . மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை பிரம்ம தத்தன் (Bramma Thanthan) ஏற்க மறுத்து விட்டான். மீண்டும் பீஷ்மரிடம் திரும்பிய அம்பை தன்னை அவரே மணக்கு ம்படி வேண்டினாள். அவரோ தன் தந்தையின் நலன்கருதி திருமணமே செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்திருப்பவர் எனவே அவளை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி சென்றாள். பரசுராமரும் அவளை மணம் முடிக்கும்படி பீஷ்மரை கேட்டுக்கொண்டார். பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட பரசுராமர் தனது பேச்சைக்கேட்காத சீடனுடன் போரிட்டார். பீஷ்மரோ தன் குருவையே வென்று விட்டார். தோல்வியடைந்த பரசுராமர் அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார். குருவே சொன்னா லும்கூட ஒரு வருக்கு கொ டுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு உதாரணம்.

=> விஜி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: