Advertisements

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வீடு, நிலம் போன்ற அசையா

சொத்துக்களை வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டி க்கொடுத்துவிடும். ஆகவே வீடு, நிலம் (House and Land) வாங்கு ம்போது கவனிக்க வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவைகளி ல் ஒன்றுதான் வில்ல‍ங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate- EC) .

சர்வேஎண், விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம் (Agreement),  ஒப்பந்தம் (Agreement Date) செய்துகொண்ட தேதி (Registered date), பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதி ப்பு, சொத்தை எழுதிக்கொடுப்பவர் (Seller) மற்றும் எழுதி வாங்கு பவர் பெயர் (Purchaser), பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். (Registration Number -R. No.) அச்சொத்தை அடமான ம் (Mortgage) வைத்து ஏதேனும் கடன் (Loan) வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரி ந்து விடும். சொத்தின்பேரில் பவர் ஆஃப் அட்டானி (Power of Attorney ) எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ்  (Encumbrance Certificate – EC) மூலம் கண்டுபிடித்து விடலாம்.

கண்டுபிடிக்க முடியாதவை

ஆனால், 2009ம்ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney) யைப் பதிவு செய்யும் முறை அறிமுகமாகியது. அதனால் அதற்கு முன் சொத்தின் உரிமையாளர் (Property Owner) பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney) என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவு செய்ய ப்படாத அடமானப் பத்திரத்தில் (Non Registered Mortgage Deed)  இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.

பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney)

பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney)என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை (Selling Rights) ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்த பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney )யை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சொத்தி ன் உரிமையாளர் (Property Owner), 2009-ம் ஆண்டுக்குமுன் ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney)யை எழுதிக்கொடு த்தார் என வைத்து க்கொள்வோம். அதை ஓராண்டி லேயே பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney )யைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி (Old Power of Attorney) பத்திரத்தை வைத்து அந்நபர் அச்சொ த்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது. 2009 நவம்ப ரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney) பதிவு செய்யும்முறை வந்தது என்பதால் உங்களா ல் அதைக்கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறு ம் பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney)யை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

எப்படிப் பெறுவது வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate – EC)?

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளார் (Registrar) அலுவலத்தில் வில்லங்கசான்றி தழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate -EC) பெறமுடியும். இணை யத்தின் http://www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இச்சேவை எந்தெந்த ஊர்களுக்கு இருக்கிறது என்ற விவரமும் அந்த இணை யதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்புள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றித ழ் (Encumbrance Certificate – EC) பெறக்கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் ((Encumbrance Certificate – EC) இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: