Advertisements

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம் பெண்கள்… உடல் ரீதியான பற்பல அவஸ்தைகளைச் சந்தித்துக்

கொண்டிருக்கிறார்கள். இந்த அவஸ்தைகளில் இருந்து விடுபட‌ நம் வீட்டு பெண்கள், சமையலில் உணவு வாசனையாக இருக்க‍ வேண்டும் என்பதற்காகவே சேர்க்க‍ம் மூலிகைதான் இலவங்கப்பட்டை இதனை ஆங்கிலத்தில் CINNAMON என்பர். மேலும் இதனை கருவாப்பட்டை என்ற மற்றொரு பெயரில் அழைப்பதுண்டு.

இந்த‌ கருவாப்பட்டை மரத்தின் இலைகள், பட்டை, பூ, காய் மற்றும் வேர் என பலவும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தென் ஆசியா வை தாயகமாகக்  கொண்டாலும் உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

அத்தகை மகத்துவம் வாய்ந்த இந்த கருவாய்ப்பட்டைதான் இளம் பெண்களின் கருப்பையைச் (Uterus) சுருங்க செய்யும் தன்மையுடைய தால் மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத‌ ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி அவர்களின் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக்கொள்கிற து என்கிறது பாட்டி வைத்தியம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: