Advertisements

கரும்புள்ளிகளையும் கருமையையும் நீக்கி முகத்திற்கு அழகூட்டும் அழகு குறிப்புக்கள்

கரும்புள்ளிகளையும் கருமையையும் நீக்கி முகத்திற்கு அழகூட்டும் அழகு குறிப்புக்கள்

கரும்புள்ளிகளையும் கருமையையும் நீக்கி முகத்திற்கு அழகூட்டும் அழகு குறிப்புக்கள்

என்ன‍தான் உடல் அழகாக, முகம் கலையாக இருந்தாலும் சிலருக்கு

கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, அவர்களின் முகத்தின் அழகைக் சீர்க்குலைத்து விடும்.

1 கப் உலர்ந்த மல்லிகைப்பூவுடன், 4 லவங்கத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடுதண்ணீர்விட்டு பேஸ்ட் ஆக்குங்கள் . முகம், மூக்கு, கன்னப்பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் ‘பேக்’ போடு ங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்க ள். கருமையும், கரும்புள்ளியும் காணாமல் போவதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: