Advertisements

எச்ச‍ரிக்கை – கிரானைட், மார்பிள் தரைகளில் நடந்தால் உண்டாகும் பாதிப்புகள்

எச்ச‍ரிக்கை – கிரானைட், மார்பிள் தரைகளில் நடந்தால் உண்டாகும் பாதிப்புகள்

எச்ச‍ரிக்கை – கிரானைட் (Granite), மார்பிள்(Marble)  தரைகளில் நடந்தால் உண்டாகும் பாதிப்புகள்

எத்தனையோ லட்சங்கள் செய்து கிரானைட்டும் மார்பிளும் போட்டு இழைத்து

வீடு கட்டி இருக்கிறேன் நீங்கள் என்ன‍வென்றால், கிரானைட், மார்பி ளில் நடக்க வேண்டாம் என்பதா? என்று நீங்கள் கோபப்படுவது எனக்கு தெரிகிறது. கொஞ்சம் அவசரப்படாமல் மேற்கொண்டு படியு ங்கள் நீங்களே உணர்வீர்கள்

பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் அப்பெண் எல்லாவேலைகளையும் சுத்தமா க முறையாக செய்யவல்லவராக இருப்பார் என்னும் கருத்து பழங்காலத்தில்  இரு ந்துள்ளது. உடல் எடை முழுவதையும் தாங்கும் கால்களில் பாதிப்பு ஏற்ப ட்டால் நடை தள்ளாடி விடும். எனவே பாதங்களை அக்கறையாக பராமரி ப்பது அவசியம். வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்க ளை நன்கு கழுவிவிட்டு வரவேண்டும்.

இது சுகாதாரமான பழக்கம்மட்டுமல்ல, உடல்சூட்டையும் கட்டுப்படுத்து ம் பழக்கமாகும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்ப த்தை  கட்டு ப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது. தினமும் இரவு படுக்கும்முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக்கொண்டு படுக்கவேண்டும். தினமும் இவ்வாறு தொட ர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

குதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெச் செல்) பகுதி யை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும். அவ்வப் போது, நகங்களை வெட்டி விட வேண்டும். கால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும், குதிகால் உயர்ந்த செரு ப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும். 60 வயதுக்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி விடும்.

எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும். எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வுசெய்வது அவசியம். குளிர் கால ங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்ப தை தவிர்க்க வேண்டும். சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போலசுடும். இவர்கள் இரவு படுக்கும்முன் உள்ளங்கால்களில் நல் லெண்ணெய் தடவிபடுத்தால் உடல்சூடு, கண்களில் எரிச்சல் குறையு ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: