Advertisements

இறந்த பெண்- குழந்தை பிரசவித்த‍ அதிர்ச்சி சம்பவம் – பீதியில் மக்க‍ள் – பரபரப்பு

இறந்த பெண்- குழந்தை பிரசவித்த‍ அதிர்ச்சி சம்பவம் – பீதியில் உறைந்த கிராம மக்கள் – பரபரப்பு

இறந்த பெண்- குழந்தை பிரசவித்த‍ அதிர்ச்சி சம்பவம் – மிரண்டு போன கிராம மக்க‍ள் – பரபரப்பு

33 வயதான பெண் ஒருத்தி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் சில தினங்களுக்கு முன்னர் மரண மடைந்தார். மரண மடைந்த பின்னரும் குழந்தை பிரசவித்த‍ அதிசயமான அதிர்ச்சியான சம்பவம் தென்னாப்பிரிக்காவின் தயிஸி கிராமத்தில் நடந்தேறியுள்ள‍து. அக்கிரமாத்தில் டோயி என்ற 33 வயதுடைய 9 மாத கர்ப்பிணி பெண் எதிர்பாராத வித மாக அவர் சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

இதனையடுத்து அவரது உடல் இறுதி சடங்கு செய்யப்பட்டு சடலங்களை அடக்கம் செய்வோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பிணவறையில் வைத்த அந்த பெண்ணின் சடலத்தை புதைக்க வெளியே எடு த்தனர். ஆனால் அப்போது அந்த பெண்ணின் கால்களுக்கு இடையே பிறந்த குழந்தை ஒன்று இறந்தநிலையில் கிடந்தது.

இதனை பார்த்து பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தாய் உள்ளிட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் இது தீய சக்தியின் வேலையாகத்தான் இருக்கும், இறந்த ஒருவர் எப்படி பிரசவிக்க முடியும் என சந்தே கத்தில் குழம்பினர். இதுகுறித்து பீதியில் உறைந்து போன அந்த கிராம‌ மக்க‍ள்… இது ஏதோ தீய சக்தியின் செயலாகத்தான் இரு க்க‍ முடியும் ஆகையால் அந்த தீய சக்தியை எரித்து விடுங்கள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணாக ஏதேனும் தீவினை நிக ழ்ந்து விடுமோ என்ற அச்சத்த்தில் உறைந்த‌ அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் ஒரே விதமான சடங்கினை செய்து தங்களைத் தாங்களே தற்காத்து க்கொண்டதாக ஒரு தகவல்

ஆனால் மருத்துவர்களோ இறந்த பெண்ணின் உடலின் நுண்ணு யிரிகளின் செய ல்பாட்டாலோ அல்லது இறந்த பின்னர் நடக்கும் தசை தளர்வாலோ குழந்தை வெளி யே தள்ளப்பட்டிருக்கலாம், இது இயற்கையான நிகழ்வு தான் என தெரிவித்தனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: