Advertisements

இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது – உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் – மோடி அவசர‌ ஆலோசனை

இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது – உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் – மோடி அவசர அவசர‌ ஆலோசனை

இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது – உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் – மோடி அவசர‌ அவசர ஆலோசனை

இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று

செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி (Supreme Court Justice) செல்லமேஸ்வர் (Sellameshwaran), ரஞ்சன் கோகாய் (Ranjan Kogai), குரியன் ஜோசப்  (Kurian Joseph) உள்ளிட்ட நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற வளாகத்தில் (In Supreme Court Campus)  கடந்த சில மாதங்களாக விரு ம்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜன நாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி கள் (Supreme Court Judges) தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (Supreme Court Chief Justice)யிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டு ம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (Justice Deepak Misra)வை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும், என கூறினர்.
 
சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா (Supreme Court Chief Justice Deepak Misra) மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது தொடர்பாக பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi), மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத் (Central Law Minister Ravishankar Prasad) -உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
.

=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: