Advertisements

ந‌யன்தாரா ஆவேசம் – “இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது” என்று…

ந‌யன்தாரா ஆவேசம் – “இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது” என்று…

ந‌யன்தாரா ஆவேசம் – “இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது” என்று…

பொங்கலுக்கு வெளியாகதயாராக உள்ள‍ தானா சேர்ந்த கூட்ட‍ம் (Thaana Serntha Kootam) திரைப்படம் (Movie). இந்த

திரைப்படத்தில் சூரியா (Surya) மற்றும் கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan), செந்தில் (Senthil), தம்பி ராமையா (Thambi Ramaiyah), மற்றும் ஆர்.ஜே பாலாஜி (R J Balaji  ஆகியோர் நடித்து ள்ளனர். படத்தினை இயக்கியது நயன்தாராவின் காதலர் விக்னே ஷ் சிவன் (Vignesh Shivan, Lover of Nayanthara). பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பிரமோசன் வேலைகள் தற்போ து நடை பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த பிரிமோசன் (Promotion) விழாவில் ஒரு சுவார ஸ்யமான சம்பவம் நடைபெற்றது. மேடையில் பேசிய கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh), பிரதர் விக்னேஷ் சிவன் (Brother Vignesh Shivan) இந்த படத்தை செம்ம கலகலப்பாக இயக்கிஉள்ளார். பிரதர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். என மேடையிலேயே பிரதர்…. பாட்டு பாடியுள்ளார்.

இதனை அடுத்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் (Director Vignesh Shivan), கீர்த்தி (Keerthi Suresh) என்னை ஏன் பிரதர் பிரதர் என கூறுகிறார் என தெரிய வில்லை. ஆனால் ஆவர். எனக்கு தங்கை (Sister) தான். நல்ல இடத்தில் தான் உள்ளார் எனக் கூறினார். இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும், ஷூட்டிங்கின்போது கீர்த்தியிட ம், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) வழிந்துள்ளார்.

இந்த மேட்டர் நயன்தாராவின் காதிற்கு போக சற்று கடிந்து கொண்டாராம். நமக்கு ஏற்கனவே “இரண்டு காதல் தோல்வி, இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது” என கீர்த்தியை பிடி த்து மிரட்டியுள்ளார் விக்னேஷ்சின் காதலி நயன். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: