Advertisements

சீரகப் பொடியுடன் தேன் கலந்து உண்டு வந்தால்

சீரகப் பொடியுடன் தேன் கலந்து உண்டு வந்தால்…

சீரகப் பொடியுடன் தேன் கலந்து உண்டு வந்தால்… (Honey mixed Cumin Powder for Weight Gain) 

அகத்தையும் புறத்தையும் சீர்படுத்துவதால் இதன் பெயர் சீரகம் என்று வந்ததாக

சொல்வார்கள். இந்த சீரகத்தில் மிகுந்த மருத்துவ பண்புகள் காண ப்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காண விருக்கிறோம்.

குண்டாக இருப்ப‍வர்களுக்கு ஒல்லியாகவேண்டுமே என்ற ஆசை. ஒல்லியாக இருப்ப‍வர்களுக்கு குண்டாக வேண்டுமே என்ற ஆசை. இங்கு நாம் ஒல்லியாக இருப்ப‍வர்கள் குண்டாக சில எளிய வைத்தியத்தை இங்கு காணவிருகிறோம்.

ஒல்லியாக இருப்பவர்கள் அதாவது எடைகுறைவாக இருப்பவர்க ள் சீரக ப்பொடியுடன் சிறிது தேன் கலந்து லேகியமாக தயாரித்து ஒரு உருண்டையை… எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஒல்லியாக உள்ள‍ சற்று குண்டாகி பார்க்கும்படியான உடல்வாகு கிடைக்க‍ப்பெறுவார்கள்.

இது பொது மருத்துவம் மட்டுமே!. நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: