Advertisements

குழப்ப‍த்தில் ரஜினி – ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி

குழப்ப‍த்தில் ரஜினி – ஆன்மீக அரசியலா? திராவிட அரசியலா? – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி

குழப்ப‍த்தில் ரஜினி (Rajini Confused) – ஆன்மீக அரசியலா? (Spiritual politics?) திராவிட அரசியலா? (Dravidian politics) – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி

க‌டந்த வாரம் சனிக்கிழமை (31-12-2017) அன்று… தான் அரசியலுக்கு

வருவது உறுதி என்பதை தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்து அரசியலில் புதிய புயலை கிளப்பினார் ரஜினிகாந்த் (Rajinikanth). அப்போது அவர் தனது அரசிய ல்.. ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த ஆன்மீக அரசியல் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி பல்வேறு எதிர்ப்புக்களை யும் சந்தித்து வருகிறது. அதற்கேற்ப ரஜினி ஆன்மீகவாதிகளை சந்தித்து வருவதும் சர்ச்சையில் சிக்கியுள்ள‍து. அதே நேரத்தில் இன்று (03-01-2018) இரவு 7 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள‍ தி.மு.க•வின் தலைவர் (DMK President) கலைஞரின் இல்ல‍த்திற்கோ அல்ல‍து அண்ணா அறிவாலயத்திற்கோ சென்று கலைஞர் கருணாநிதி (Kalaignar Karunanidhi) அவர்களை சந்திக்க‍வுள்ள‍ தாக செய்திகள் வெளியாகியுள்ள‍ன•

இதன்மூலம் அவர் அரசியலில் எந்த மாதிரியான நிலைப்பாட்டினை எடுப்ப‍து என்ற குழப்பத்திற்கு தீர்வு அதாவது தான் ஏற்கனவே அறிவித்த‍ ஆன்மீக அரசியலை முன்னெடுப்ப‍தா அல்ல‍து திராவிட அரசியலை முன்னெடுப்ப‍து என்ற குழப்பத்திற்கு தீர்வு தேடியும் பல அரசியல் குறித்த‍ ஆலோசனைகளை கேட்ட‍றியவும் அரசியல் சாணக்கியர் என்ற எல்லோராலும் போற்ற‍ப்பட்டு வரும் கலைஞர் கருணாநிதியை சந்திக்க‍ விருப்ப‍தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன• ஆனால் இது வெறும் கலை ஞரின் உடல்நலம் குறித்த‍ நலம் விசாரிப்பு சந்திப்பாக மட்டும் இருக்கும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

குழப்பத்தில் இருந்து ரஜினி விடுபடுவாரா, அவர் தேர்ந்தெடுப்ப‍து ஏற்கனவே அறிவி த்த ஆன்மீக அரசியலா? அல்ல‍து திராவிட அரசியலா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க‍வேண்டும்.

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: