Advertisements

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

இயக்குனர் மோகன் ராஜா, இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் மற்றும் 

சினேகா இணைந்து நடித்து வெளிவந்து தற்போது திரையில் வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் வேலைக்காரன் (Velaikkaran).

இத்திரைப்படத்தில் நடித்த அனைவர்க்கும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள சினேகா படம் குறித்து அதிருப்தி யாக காணப்படுகிறார். படத்தில் அவர் வரும்காட்சிகள் வெறும் 5 நிமிட ங்கள் தான் என்பதால் அவர் கடும் கோபத்தில் உள்ளார். இந்த படத்திற்காக அவரது இடையை ககுறைத்துள்ளார்.

நடிகை சினேகா. 18 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சினேகாவிற்கு மட்டும் நடந்துள்ள நிலையில் திரைப்படத்தில் 5 நிமிடங்கள் தான் எனது காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்காக நான்பட்ட கஷ்டம் படத்தில் தெரியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என்று கண்ணீர் விட்டு அழார் சினேகா.

இதை தெரிந்துகொண்ட திரைப்படத்தின் இயக்குனர் மோகன்ராஜா, சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் : இப்படத்தை பொறுத்த வரை சினேகா கதாபாத்திரம் தான் அதிக மாக பேசப்படுகிறது. அவர் இந்த படத்திற்காக கஷ்டப்பட்டது தெரி யும். இருந்தாலும் சினேகா (Sneha) நாங்கள் தவறு செய்ததாக நினை த்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: