Advertisements

காறி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்த இளையராஜா – வீடியோ

காறி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்த இளையராஜா – வீடியோ

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசர் கண்ண‍தாசன் ஆகிய

இந்த இருவரது நட்பும் ஒரு கவிஞானிக்கும் இசைஞானிக்கும் உண்டா னது. என்ன‍ தான் கண்ண‍தாசன் (Kannadasan) வயதில் மூத்த‍வர் என்ற முறையில் கண்ண‍தாசன் அவர்களை இளையராஜா (Ilayaraja) … அண்ணா என்று கூப்பிட்டாலும் இவர்களது படைப்பில் உருவாகும் திரைப்பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் என்றென்றும் இனிமை உண்டு. அந்த வகையில் நடிகர் சிவ குமார் நடிப்பில் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற‌ திரைப்பட பாடல் சூழ்நிலையை (சுச்சுவேஷனை – Song Situation னை)கேட்ட, கண்ணதாசன் காரி துப்பியதாக மனம் திறந்து சொல்லியு ள்ளார் இளையராஜா இதோ அந்த வீடியோ

பாடல் சுச்சுவேஷனை கேட்டு காரி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்த இளையராஜா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: