Advertisements

பெண்களுக்கு மேக்க‍ப் தேவையில்லை – நடிகை சாய் பல்ல‍வி அதிரடி

பெண்களுக்கு மேக்க‍ப் தேவையில்லை – நடிகை சாய் பல்ல‍வி அதிரடி

பெரும்பாலான பெண்கள்… தங்களது அழகில் அதிக கவனம் செலுத்தி,

நேரத்தையும், பணத்தையும் செலவழித்து அழகாக்கிக் கொ ண்டாலும் அழகாக தெரிவதில்லை. சில பெண்கள் அளவான மேக்கப் (Makeup) செய்துகொண்டு இருந்தால் அழகாக தெரி வார்கள். ஒரு சில பெண்களுக்கு மேக்கப்பே தேவையில்லை . இந்த வரிசையில் நடிகை சாய் பல்ல‍வி (Actress Sai Pallavi) இணைந்துள்ளார். ஆம் பெண்களுக்கு மேக்க‍ப் (Makeup) தேவையில்லை என்றொரு கருத்தி னை தெரிவித்துள்ளார். மேலும் படியுங்கள்.

நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi) ‘பிரேமம் (Premam)’ என்ற திரைப்படத்தில் கதாநாய கியாக அறிமுகமானார். புதுமு கம் என்றபோதும் அந்த படம் மலையாளத்தில் வசூலை வாரிக் குவித்த து. இதன் காரணமாக இவருக்கு தமிழ், தெலுங்கிலும் திரைப்படங்கள் வாய்ப்புக்கள் குவிந்தவண்ண‍ம் இருக்கின்றன•

இதுகுறித்த‍ சாய்பல்லவி கூறியதாவது… “பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு நடனத்தில் அதீத‌ விருப்பம் இருந்தது. படித்துக்கொண்டே நடன ம் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கவும் என க்கு ஆர்வம் வந்தது. ஆனால் என்னோட அப்பாவுக்கு நான் சினிமாவுக்கு வருவது பிடிக்கவே இல்லை. அவருக்கு நான் மருத்துவம் படிக்க வே ண்டும் என்ற ஆசை. இதனால் எனக்கு ஜார்ஜியாவுக்கு அனுப்பி படிக்க‍ வைத்தார்.
 
ஒரு நாள் மலையாள திரைப்பட இயக்குந‌ர் அல்போன்சா (Malayalam Film Director Alphonsa)  எனக்கு போன் செய்து அவர் இயக்க உள்ள பிரேமம் (Premam) படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார். மகிழ்ச்சியாக இருந்தது. படிப்புக்கு எந்தவித‌ பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றும் அதனால் விடுமுறை நா ட்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நிபந்தனையுடன் அந்த திரைப்படத்தில் நடித்தே ன்.
 
மேலும் எனக்கு முகப்பருக்கள் இருந்தன. ஆனாலும் மேக்கப் போடா மலேயே டைரக்டர் என்னை நடிக்க வைத்தார். படம் வெளியாகி பெ ரிய வெற்றி பெற்றது. எனது முகப்பருக்கள் முகத்துக்கு அழகு கொடு த்ததாக படம் பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

பெண்கள் மேக்கப்போட அவசியம் இல்லை. அவர்களுக்கு இயற்கையாக உள்ள அழகுடன் வந்தால் தன்னம்பிக்கை ஏற்படும் என்பதற்கு நான் நடித்த கதா பாத்திரம் உதாரணமாக இருந்தது.
 
அதன்பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தன. சூர்யா (Surya) எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் கல்லூரியில் படித்தபோது நிறையபேர் என்னை காதலிப்பதாக கூறி னார்கள். எனக்கு காதலில் விருப்பம் இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து கிறேன்.”  இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக முதல்முறை நடிப்பது குறித்து நடிகை சாய் பல்லவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: