Advertisements

Facebook Messenger – ஃபேஸ்புக் மெசன்ஜர் – அட்டகாசமான புத்த‍ம்புது அம்சங்கள்

ஃபேஸ்புக் மெசன்ஜர் (Facebook Messenger) – அட்டகாசமான புத்த‍ம்புது அம்சங்கள்

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற‍ ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களின் முதல்

ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கேம் (New Games) மற்றும் அம்சங்கள் (Features) வழங்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் மெசன்ஜர் (facebook messenger) செயலியில் கேம்கள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையி ல், பல்வேறு புதிய கேம்கள் (New Games) மற்றும் அம்சங்களை ஃபேஸ்புக் (facebook) வழங்கி வருகிறது. தற்சமயம் ஃபேஸ்புக் மெசன்ஜரில் (In facebook messenger) 70க்கும் அதிகமான கேம்களும், உலகம் முழுக்க 100க்கு ம் அதிகமான டெவலப்பர்களும் உள்ளனர்.

புதிய அப்டேட் (New Update) மூலம் ஃபேஸ்புக் மெசன்ஜர் (facebook messenger) கேம்களை நண்பர்களுக்கு லைவ் ஸ்டிரீம் (Live Stream) செய்யும் வசதி, நண்பர்களு டன் உரையாடு வது போன்றவை வழ ங்கப்படுகிறது. லைவ் ஸ்டிரீமிங்  (Live Streaming) துவங்க, கேம் திரையின் மேல் வலது புறத்தில் உள்ள புதிய கேமரா (New Camera) ஐகானை கிளிக் செய்தால் போதும்.

லைவ் ஸ்டிரீமிங் அம்சம் (Live Streaming Feature) மூலம் வீடியோ எவ்வித பயனர்க ளுக்கு சேர வேண்டும் என்பதை தேர்வு செய்வதோடு, வீடியோ குறித்த சிறிய விள க்கத்தையும் பதிவிட முடியும். நேரலை (Live) நிறைவுற்றதும், உங்க ளது ஃபேஸ்புக் பேஜ் (Facebook Batch) அல்லது நண்பர்களின் ப்ரோஃ பைலில் பதிவிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய லைவ் ஸ்டிரீ மிங் வசதி (Live Streaming Feature) வாடிக்கையாளர்களுக்கு படிப்படி யாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்துடன் மெசன்ஜரில் நண்பர்களுடன் வீடியோ கால் (Video Call) செய்யும் போதே கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்படும் என்றும் இந்த வசதியை பெறு ம் முதல் கேம் சிங்கா (Zynga) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மெசன்ஜர் செயலிக்கென புதிய ஆங்ரி பேர்ட்ஸ் (Angry Birds)கேம் அடுத்தாண்டின் துவக்கத்தில் வழங்கப்படஇருப்பதாக ஃபேஸ்புக் (Facebook) தெரிவித்துள்ளது. ஆங்ரி பேர்டு மட்டுமின்றி மெசன்ஜர் க்ரூப்களில் விளையாடும் வசதிகொண்ட டெட்ரிஸ் மெசன்ஜர் போ ன்ற கேம் விரைவில் வழங்கப்டும் என கூறப்படுகிறது. 2 கேம்களும் கூல்கேம்ஸ் (Cool Games) நிறுவனம்மூலம் உருவா க்கப்பட இருக்கிறது.

தற்சமயம் அறிவிக்கப்பட்ட கேம் (Game) தவிர வரும் வாரங்கள் அல்லது மாதங்களி ல் மேலும் சில புதிய கேம்கள் (New Games) வழங்கப்பட இரு க்கிறது.

=> மாலை ம‌லரில் மலர்ந்தது

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் மெசன்ஜர் அப்டேட் (facebook messenger update): புதிய கேம் மற்றும் அம்சங்கள்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: